வாகன நம்பர் பிளேட் மீது வேறு ஸ்டிக்கர்கள் ஒட்டினால் நடவடிக்கை - கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் எச்சரிக்கை

0 4596
வாகன நம்பர் பிளேட் மீது வேறு ஸ்டிக்கர்கள் ஒட்டினால் நடவடிக்கை - கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் எச்சரிக்கை

வாகன நம்பர் பிளேட்களில் வாகன எண்களைத் தவிர வேறு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் எச்சரித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெசன்ட் நகரில் நாளை தொடங்கும் அன்னை வேளாங்கண்ணி கோவில் திருவிழாவில் மக்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் திருவிழாவை தொலைக்காட்சி நேரலையில் கண்டு பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு  கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments