சென்னையில் மணல் சறுக்கியதால் பைக்கில் இருந்து விழுந்த காவலர், சொகுசு கார் மோதி உயிரிழந்த சிசிடிவி காட்சி

0 21060
சென்னையில் மணல் சறுக்கியதால் பைக்கில் இருந்து விழுந்த காவலர், சொகுசு கார் மோதி உயிரிழந்த சிசிடிவி காட்சி

சென்னையில் இரு சக்கர வாகனத்தில் இருந்து விழுந்த காவலர், சொகுசு கார் மோதி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

27 வயதான காவலர் மனோஜ் குமார் இரவு பணி முடிந்து மேற்கு மாம்பலம் வழியாக வீட்டிற்குரும்பி கொ திண்டிருந்தார். அப்போது சாலையில் கிடந்த மணலில் பைக் சறுக்கியதால் கீழே விழுந்த மனோஜ் குமார் மீது எதிர்திசையில் வந்த கார் மோதியதால் உயிரிழந்தார்.

இது தொடர்பாக காரை ஓட்டிச் சென்ற திருஞானசம்பந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார். விபத்து நடந்தும் காரை நிறுத்தாமல் சென்றதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments