தமிழகத்தில் மேலும் 1551 பேருக்கு கொரோனா உறுதி - 1768 பேர் டிஸ்சார்ஜ்

0 2608
தமிழகத்தில் மேலும் 1551 பேருக்கு கொரோனா உறுதி

 

தமிழ்நாட்டில் மேலும் 1551 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது

தமிழ்நாட்டில் இன்று 1768 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 21 பேர் பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை - 17,559 பேர்

சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 182 ஆக பதிவானது

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 230 பேருக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு உறுதி

ஈரோடு மாவட்டத்தில் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments