காபூல் விமான நிலையத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தாலிபான்கள் துப்பாக்கி சூடு

0 2865
காபூல் விமான நிலையத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தாலிபான்கள் துப்பாக்கி சூடு

காபூல் விமான நிலைய நுழைவாயில் அருகே துப்பாக்கிகளால் சுடப்படும் சத்தம் தொடர்ந்து கேட்டு வருவதால் அங்கு கடும் பதட்டம் நிலவி வருகிறது.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்காக விமான நிலையம் வெளியே திரண்டவர்களை அப்புறப்படுத்த தாலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக ஒரு தரப்பினரும், விமான நிலையத்திற்குள் உள்ள வெளிநாட்டு படைகள் துப்பாக்கி சூடு நடத்தியதாக மற்றொரு தரப்பினரும் தெரிவித்தனர்.

காபூலில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்க எச்சரித்து இருப்பது குறிப்பித்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments