கிராமந்தோறும் சென்று விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு - முதலமைச்சர் உத்தரவு

0 2162
கிராமந்தோறும் சென்று விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு - முதலமைச்சர் உத்தரவு

கிராமந்தோறும் சென்று விவசாயிகளிடம் பழகி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு காண வேண்டும் என்று அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகளுடன் ஒரு நாள் என்ற இந்த புதிய திட்டத்தின் கீழ், கிராமம் கிராமமாக சென்று விவசாயிகளுடன் இந்த சந்திப்பு நடைபெற வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளதாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

விவசாயிகளின் குறைகளை கேட்டு தீர்வு காணவேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் வேளாண்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments