ஆப்கான் மக்களை மீட்கும் பணி நிறைவு, இத்தாலி ராணுவ வீரர்கள் தாயகம் திரும்பினர்

0 1890
ஆப்கான் மக்களை மீட்கும் பணி நிறைவு, இத்தாலி ராணுவ வீரர்கள் தாயகம் திரும்பினர்

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த இத்தாலி நாட்டு ராணுவ வீரர்கள் அனைவரும் தாயகம் திரும்பினர்.

ஆப்கானைத் தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து இத்தாலி ராணுவத்தினரால் 4,800 ஆப்கானியர்கள் இத்தாலி அழைத்து செல்லப்பட்டனர். காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட கடைசி இரு இத்தாலி நாட்டு விமானங்கள் மூலம் ஆப்கானைச் சேர்ந்த 58 பேர் இத்தாலிக்கு அழைத்து வரப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments