நிலக்கரி வெட்டிக் கடத்திய வழக்கில் பெருந்தொகை லஞ்சம் பெற்ற விவகாரம் - மம்தா பானர்ஜியின் மருமகனுக்கு சம்மன்

0 2378
நிலக்கரி வெட்டிக் கடத்திய வழக்கில் பெருந்தொகை லஞ்சம் பெற்ற விவகாரம்

மம்தா பானர்ஜியின் மருமகன் அபிசேக் பானர்ஜிக்கும், அபிசேக்கின் மனைவிக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டிக் கடத்தியவர்களிடம் பெருந்தொகை லஞ்சம் பெற்றதாக இருவர் மீதும் சிபிஐயும் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிந்துள்ளன.

இந்த வழக்கு விசாரணைக்கு டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் செப்டம்பர் ஒன்றில் ருஜிராவும், செப்டம்பர் ஆறில் அபிசேக்கும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. இது குறித்துக் கருத்துக் கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மத்திய அரசு புலனாய்வு முகமைகளைத் தங்கள் மீது ஏவி அச்சுறுத்துவதாகத் குற்றம்சாட்டினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments