கின்னஸ் சாதனை படைத்த 9 வயது சிறுமி ; ஒரு நிமிடத்தில் 68 பான்ட் ஸ்டைல்களை அடையாளம் கண்டு சாதனை

0 1958
கின்னஸ் சாதனை படைத்த 9 வயது சிறுமி

சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுமி கணிணியில் ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்ய பயன்படுத்தப்படும் வெவ்வேறு Font Style-களை வேகமாக அடையாளம் காண்பதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஒரு நிமிடத்தில் 37 Font Style-களை அடையாளம் கண்டதே முந்தைய சாதனையாக இருந்த நிலையில், நான்காம் வகுப்பு மாணவியான சனாஸ்ரீ ஒரு நிமிடத்தில் 68 Font Style-களை அடையாளம் கண்டார்.

சனாஸ்ரீ இதற்கு முன், தேசிய கொடியை பார்த்து அனைத்து நாடுகளின் பெயர் மற்றும் தேசிய விலங்குகளை சரியாகக் கூறி சாதனை படைத்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments