ஆப்கானிஸ்தானில் மூடப்பட்டுள்ள வங்கிகளை கண்டித்து மக்கள் போராட்டம்

0 1884
வங்கிகளைத் திறக்க வலியுறுத்தி மக்கள் பேரணி

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்கானிஸ்தானில் நிலவும் பதற்றமான சூழலால் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

இந்நிலையில், வங்கிகள் மற்றும் பணப்பரிமாற்றம் செய்யும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. தலைநகர் காபூலில் உள்ள New Kabul வங்கியின் தலைமை அலுவலகத்தை நோக்கி ஏராளமானோர் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments