மாஸ்கோவில் 14-வது சர்வதேச ராணுவ இசை திருவிழா தொடங்கியது

0 1667
மாஸ்கோவில் 14-வது சர்வதேச ராணுவ இசை திருவிழா தொடங்கியது

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் 14-வது சர்வதேச ராணுவ இசை திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

Red Square  பகுதியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த திருவிழா செப்டம்பர் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவில், ரஷ்யா, மெக்சிகோ மற்றும் கிரீஸ் நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் பேண்ட் வாத்தியங்களுடன் அணிவகுத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments