சென்னை கொளத்தூரில் ரூ.50 கோடியில் வண்ணமீன் வர்த்தக மையம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

0 2083
சென்னை கொளத்தூரில் ரூ.50 கோடியில் வண்ணமீன் வர்த்தக மையம்

சென்னை கொளத்தூரில் சர்வதேச தரத்திலான வண்ணமீன் வர்த்தக மையம் 50 கோடி ரூபாய் செலவில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 28 புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டார். கடலூர் மாவட்டத்தில் நாட்டு இன விரால் மீன் குஞ்சு உற்பத்தி பண்ணை, கடலோர மாவட்டங்களில் மீன் இறங்கு தளங்கள், கடலோர கிராமங்களில் கடல் அரிப்பு தடுப்பு அமைப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments