முதலமைச்சரைப் பார்த்ததுமே எனக்கும் மக்களுக்கும் நல்லகாலம் பிறந்துவிட்டது - வடிவேலு

0 3015
முதலமைச்சரைப் பார்த்ததுமே எனக்கும் மக்களுக்கும் நல்லகாலம் பிறந்துவிட்டது - வடிவேலு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததற்குப் பிறகு மக்களுக்கும் தனக்கும் நல்லகாலம் பிறந்துவிட்டதாக வடிவேலு கூறினார்.

'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படப்பிடிப்பின் போது பிரச்சனை ஏற்பட்டு, வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டது.

பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சுமூக முடிவு எட்டப்பட்டு, ரெட் கார்டும் நீக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் விரைவில் திரைப்படங்களில் நடிப்பை தொடங்க உள்ளதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை என்று சந்தித்தேனோ அன்று முதல் தனக்கு நல்லகாலம் பிறந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments