ஆப்கான் மக்களை மீட்கும் பணிகள் இன்றுடன் நிறைவு - பிரிட்டன் ராணுவ வீரர்கள் தாயகம் திரும்பினர்

0 11821
ஆப்கான் மக்களை மீட்கும் பணிகள் இன்றுடன் நிறைவு - பிரிட்டன் ராணுவ வீரர்கள் தாயகம் திரும்பினர்

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளை இங்கிலாந்து இன்றுடன் நிறுத்திக் கொள்வதால் பிரிட்டன் ராணுவ வீரர்கள் தாயகம் திரும்பத் தொடங்கி உள்ளனர்.

முதல் கட்டமாக காபுலில் இருந்து ராணுவ விமானம் மூலம் புறப்பட்ட 256 பிரிட்டன் வீரர்கள் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷைர்-ல் உள்ள ராணுவ தளவாடத்திற்கு வந்தடைந்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments