சேலம் மாவட்டத்தை 2 ஆக பிரிக்க பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை

0 1573
சேலம் மாவட்டத்தை 2 ஆக பிரிக்க பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை

சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மேட்டூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது பேசிய உறுப்பினர் சதாசிவம், நிர்வாக வசதிக்காக மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், அந்தியூர் ஆகிய ஐந்து தொகுதிகளை உள்ளடக்கி மேட்டூர் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments