மணமேடையில் மணமகனை ஓங்கி அடித்த மணப்பெண் ; வாயில் குட்காவை வைத்திருந்ததால் மணப்பெண் ஆத்திரம்

0 7274
மணமேடையில் மணமகனை ஓங்கி அடித்த மணப்பெண்

டெல்லியில் திருமண சடங்கின் போது வாயில் குட்காவை வைத்து மென்றுக்கொண்டிருந்த மணமகனை, மணப்பெண் ஓங்கி அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மணமேடையில் கோபமாக அமர்ந்திருந்த மணப்பெண், திருமண சடங்கின் போது வாயில் குட்கா வைத்திருந்ததால் மணமகனை ஓங்கி அடித்தார். முன்னதாக திருமணச் சடங்கு செய்த புரோகிதருக்கும் ஒரு அடி விழுந்த நிலையில் மணப்பெண் வாயில் குட்கா வைத்திருந்ததை கண்டித்த வீடியோ வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments