இங்கிலாந்தில் பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து... விண்ணை முட்டும் அளவிற்கு வெளியேறிய கரும்புகை

0 2481

இங்கிலாந்தில், பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலையில், ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை வெளியேறியது. Leamington Spa பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தை தொடர்ந்து அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்டதும் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டவர்கள் உடனடியாக வெளியேறிய நிலையில், ஒரு ஊழியரின் தகவல் மட்டும் இதுவரை தெரியவில்லை.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments