மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி ; 21 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

0 2174
மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 21 வயது இளைஞன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.

அன்னியாளம் அருகே மாடு மேய்க்க சென்ற 9 வயது மனநல பாதிக்கப்பட்ட சிறுமியை அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 3 தனிப்படை அமைத்த தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசார், தலைமறைவாக இருந்த சுரேஷை கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments