இயந்திரக் கோளாறு காரணமாக கடற்படை ஹெலிகாப்டர் விபத்து... பேருந்தின் மீது மோதி தரையில் விழுந்து நொறுங்கியது

0 1724

மெக்ஸிகோவில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்தனர்.

அந்நாட்டின் மத்திய மாநிலமான ஹிடால்கோவில் இருந்து கிரேஸ் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக கடற்படை ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது.  அது புறப்பட்ட சில விநாடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக தடுமாறியது.

தொடர்ந்து அதனை தரையிறக்க முயன்ற போது அருகில் சென்ற பேருந்தின் மீது மோதி கீழே விழுந்தது. அப்போது ஹெலிகாப்டரின் பெரிய இறக்கை தரையில் மோதி சிதறியது. இதில் 20 பேர் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments