டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பவீனா பட்டேல் தகுதி

0 3180

டோக்கியோ பாராலிம்பிக் தொடரின் மகளிர் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை பாவீனா பட்டேல் (Bhavina Patel) தகுதி பெற்றார். அரை இறுதியில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் சீன வீராங்கனை Zhang Miao எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பாவீனா, 7-க்கு 11, 11-க்கு 7, 11-க்கு 4, 9-க்கு 11, 11-க்கு 8 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். நாளை நடக்கும் இறுதி சுற்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீனா வீராங்கனை Zhou Ying-ஐ எதிர்கொள்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments