ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் வந்த லாரி பறிமுதல்

0 2443

ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் நங்கஹார் மாகாணமும் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணமும் அருகருகே உள்ளன. இந்நிலையில் நங்கஹாரில் இருந்து நார்காம் என்ற இடத்திற்கு வந்த லாரியை பாகிஸ்தான் சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் சோதனை செய்ததில் அதில் ஏகே ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், வெடிமருந்துகள் ஏராளமாக இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து லாரி ஓட்டுநரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments