பெரம்பலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை... கணக்கில் வராத ரூ.1.66 லட்சம் பறிமுதல்

0 5269

பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத  ஒரு லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்,எளம்பலூர் தண்ணீர் பந்தல் பகுதியில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பணிபுரியும் அலுவலக ஊழியர்கள் 15பேர் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்டோரிடம் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

இந்த திடீர் சோதனையின் போது  அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து 66ஆயிரம்  ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments