ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவோருக்கு 6 மாத உடனடி விசா வழங்கப்படும் - வெளியுறவுத் துறை அமைச்சகம்

0 2785

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவோருக்கு 6 மாத கால விசா வழங்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தற்போதைய சூழலில் தொலைநோக்குத் திட்டங்களை வகுக்க இயலாது என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானில் இருந்து வருகிறவர்கள் இணையம் மூலம் பெறுகிற இ விசா பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. காபூலில் இருந்து இதுவரை 260 இந்தியர்கள் உள்பட 550 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments