கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்க மத்திய அரசு வலியுறுத்தல்

0 1735

கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கேரள தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், பரவல் அதிகான பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், மற்ற மாநிலங்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதாக சாடினார். கேரளா மீதான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை வீணா ஜார்ஜ் நிராகரித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments