காபூல் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200ஐ நெருங்கியது

0 2853

காபூல் விமான நிலையம் அருகே நிகழ்ந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 170 ஆப்கான் குடிமக்களும் 13 அமெரிக்கர்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது .

மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே குண்டுவெடிப்பால் நிறுத்தப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து மீண்டும் காபூலில் தொடங்கியுள்ளது.
இன்னும் சில நாட்களே எஞ்சிய நிலையில் ஆயிரக்கணக்கானோரை வெளியேற்ற அமெரிக்க ராணுவம் விமான சேவையை ஒருங்கிணைத்து வருகிறது.

ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டவர்களை முழுவதுமாக வெளியேற்றி விட்டதாக அறிவித்துள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments