காவலாளியை கத்தியால் தாக்கி செல்போனை பறித்துச் சென்ற 3 பேர் கொண்ட கும்பல் கைது

0 2536
காவலாளியை கத்தியால் தாக்கி செல்போனை பறித்துச் சென்ற கும்பல்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் காவலாளியை ரத்தம் சொட்ட சொட்ட கத்தியால் தாக்கிவிட்டு செல்போனை பறித்துச் சென்ற சிறுவன் உட்பட 3 பேரை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர்.

ஐ.ஐ.டி.யில் காவலாளியாக பணிபுரியும் ஆசிஸ் சிங் என்பவர், இரண்டு நாட்களுக்கு முன் கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் எதிரே சைக்கிளில் சென்றபோது மர்ம நபர்கள் 4 பேர் சேர்ந்து கத்தியால் தாக்கிக் விட்டு செல்போன் பறித்து சென்றனர்.

இந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்திய போலீசார், மர்ம நபர்கள் செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிந்தனர். கொள்ளை கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவனை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments