நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ்ஸின் கால்கள் செயலிழந்துவிட்டதாக அவரது வழக்கறிஞர் தகவல்..

0 3984
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ்ஸின் கால்கள் செயலிழந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ்ஸின் கால்கள் செயலிழந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த அவருக்கு இதயத்தில் இருந்து ரத்தம் செல்லும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனை அடுத்து அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதோடு,  உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டு வந்த அவருக்கு, பக்கவாதம் ஏற்பட்டு கால்கள் செயலிழந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் aron Lloyd தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments