கொடைக்கானல் அருகே பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு: கயிறு கட்டி ஆற்றைக் கடந்த மக்கள்

0 1924

கொடைக்கானல் பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிராம மக்கள் கயிறு கட்டி ஆற்றை கடந்து சென்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் 4 நாட்களாக பெய்த மழையால் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பெரியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மரப்பாலம் கஜா புயலால் சேதமடைந்ததால் பேத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆற்றை கயிறு கட்டி கடக்கும் சூழல் ஏற்பட்டது. பெரியாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments