அதிவேகமாக சென்ற இரு சக்கர வாகனம் நெருப்புப் பொறி பறக்க மின்கம்பத்தில் மோதி விபத்து

0 3062

கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி நகரில் சாலையில் நெருப்புப் பொறி பறக்க அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த மின்கம்பத்தில் மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

இந்த சம்பவத்தில் அதில் பயணம் செய்த 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக ஹுப்பள்ளி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் சாலையில் யாரும் இல்லாதபோது இருசக்கர வாகனத்தில் சென்று சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் விபத்தினால் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments