காபூல் விமானநிலைய குண்டுவெடிப்புக்கு காரணம் அமெரிக்காதான் - தாலிபன்கள்

0 6060

காபூல் விமானநிலையத்தில் வெளிநாட்டவர் அதிகளவில் இருந்ததே குண்டுவெடிப்புக்கு காரணம் என்று தாலிபன் குற்றம் சாட்டியுள்ளது.

வெளிநாட்டவர் அனைவரும் வெளியேறி விட்டால் அதன் பிறகு காபூலில் ஒரு குண்டுகூட வெடிக்காது என்றும் தாலிபன் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் வெளியேற்ற நடவடிக்கையால் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக கருதப்படும் நிலையில் குண்டுவெடிப்புக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று தாலிபன்கள் அறிவித்துள்ளனர்.

இதுபற்றி அமெரிக்காவுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்ததாக தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜாபியுல்லா முஜாயித் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments