வராகி அம்மனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய யோகிபாபு

0 19393

திருவண்ணாமலை மாவட்டம் மேல்நாகரம்பேடு கிராமத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு கட்டிய வராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் நடிகர் யோகி பாபு அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் அனைவரும் கலந்துகொண்டனர். முன்னதாக யாக பூஜைகள் செய்யப்பட்டு, புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டது.

தொடர்ந்து நடிகர் யோகிபாபு கோவிலுக்குள் இருக்கின்ற வராகி அம்மனுக்கு யோகிபாபு புனித நீரை ஊற்றி அபிஷேகம் செய்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments