முதுகு தண்டுவட சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தை ; மருத்துவச் சிகிச்சைக்கு அரசு உதவி புரிய பெற்றோர் கோரிக்கை

0 1897
முதுகு தண்டுவட சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டிணத்தில் முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிசை தொழில் செய்து வரும் ஜெகன்நாதன் - பிரியதர்ஷினி தம்பதியின் மகளான நிதன்யாஸ்ரீ என்ற குழந்தைக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் அரிய வகை மரபணு நோயான முதுகு தண்டுவட தசை நார் சிதைவு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த பாதிப்புக்கு அமெரிக்காவில் தயாராகும் ஒரே ஒரு முறை மட்டுமே செலுத்தக் கூடிய வகையிலான 16கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தை செலுத்த வேண்டும் என்ற நிலையில், சிகிச்சைக்கு பணமில்லாமல் மத்திய, மாநில அரசுகள் உதவி புரிய பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments