படகில் கடத்த முயன்ற 1.2 டன் கொக்கைன் ; நடுக்கடலில் படகை மடக்கி பிடித்த அதிகாரிகள்

0 1758
நடுக்கடலில் படகை மடக்கி பிடித்த அதிகாரிகள்

கொலம்பியாவில், படகில் கடத்த முயன்ற ஒரு டன் கொக்கைன் போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினர், இரண்டு வெளிநாட்டினருடன் 1.2 டன் கொக்கைன் போதைப்பொளை மத்திய அமெரிக்காவிற்கு கடத்தி செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நடுக்கடலில் படகை மடக்கி பிடித்த அதிகாரிகள், கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் மதிப்பு சுமார் 42 மில்லியன் டாலர் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments