ஒரே வீட்டில் 4 பேர் படுகொலை ; கொலையில் தொடர்புடைய கணவன் , மனைவி கைது

0 2890
ஒரே வீட்டில் 4 பேர் படுகொலை ; கொலையில் தொடர்புடைய கணவன் , மனைவி கைது

டெல்லியை அடுத்த குருகிராமில் நான்கு பேரை படுகொலை செய்த வழக்கில் தொடர்புடைய கணவன் மனைவி என இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஒருவீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் 4 உடல்களைக் கண்டெடுத்ததாகவும் ஒரு குழந்தை படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் சிக்கியிருப்பதாகவும் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதம் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments