இ ஸ்கூட்டர் மூலமாக போலீசாரை அலைக்கழித்த இளைஞன் ; போலீசாரின் பிடியிலிருந்து லாவகமாகத் தப்பிய இளைஞன்

0 2035
போலீசாரின் பிடியிலிருந்து லாவகமாகத் தப்பிய இளைஞன்

பெலாரசில் காரில் விரட்டி வந்த போலீசாரிடமிருந்து இளைஞர் ஒருவர் இ ஸ்கூட்டர் மூலம் தப்பிச் சென்றார். கடந்த திங்களன்று மின்ஸ்க் நகரில் இ ஸ்கூட்டரில் சந்தேகப்படும் படியாக சுற்றித் திரிந்த நபரை போலீசார் காரில் விரட்டினர்.

அப்போது எதிர்பாராதவிதமாக முடிவுற்ற தெருவில் அந்த இளைஞர் சிக்கிக் கொள்ள, அவரைப் பிடிக்க காவலர் ஒருவர் இறங்கினார். ஆனால் அவரையும் ஏமாற்றிய அந்த இளைஞர் சாதாரண இ ஸ்கூட்டரில் தப்பிச் சென்றார். அவரைப் பிடிக்க முயன்ற போலீசாருக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments