ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைகிறது உலகின் மிகப் பெரிய ராட்டினம்

0 9080

ஐக்கிய அரபு அமீரகத்தின் புளு வாட்டர்ஸ் தீவில் கட்டுப்பட்டு வரும் உலகின் மிகப் பெரிய ராட்டினம் வரும் அக்டோபர்  21-ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புளு வாட்டர்ஸ் தீவில் 250 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட ராட்டினம், இங்கிலாந்தில் உள்ள லண்டன்-ஐ ராட்டினத்தை விட 2 மடங்கு உயரமானதாகும்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் 50-வது தேசிய தினத்தை முன்னிட்டு ராட்டினம் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments