ஆப்கானிஸ்தானில் அப்பாவிகள் மீது ட்ரோன் விமானம் மூலம் குண்டு வீசி கொன்ற அமெரிக்கா ?

0 2890

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் ட்ரோன் விமானம் மூலம் குண்டு வீசி அப்பாவி பொதுமக்களைக் கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஹெல்மண்ட் மாகாணத்தில் வீட்டிலிருந்து வெளியே வந்த ஒரு குழந்தை மற்றும் இரு பெரியவர்கள் மீது தவறுதலாக குண்டு வீசப்பட்டதாகவும், இதில் அவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் அன்றைய தேதியில் ட்ரோனை இயக்கியவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகளையும், படங்களையும் அந்த விமானி வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments