இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அபார ஆட்டம்: முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் குவிப்பு

0 2224

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய வீரர்கள், இங்கிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர். 40 புள்ளி 4 ஓவர்களில் இந்திய அணி 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ரோகித் சர்மா 19 ரன்களும், ரஹானே 18 ரன்களை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், Craig Overton தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments