பட்டா மாற்றம் செய்ய ரூ.20,000 லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்..

0 20074
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பட்டா மாற்றம் செய்ய 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பட்டா மாற்றம் செய்ய 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தைலாபுரம் பகுதியை சேர்ந்த உத்திரகுமார் என்பவர் தந்தை பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் ராஜுவை அணுகிய போது, அவர் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உத்திரகுமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்த நிலையில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக பெறும் போது மறைந்திருந்த போலீசார் ராஜுவை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments