உரிமையாளருடன் பைக்கில் ஊர் சுற்றும் பச்சைக்கிளி.. ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கும் ஊர் மக்கள்

0 2583
கன்னியாகுமரியில் உரிமையாளரின் தோளில் அமர்ந்தபடி பச்சைக்கிளி ஒன்று பைக்கில் பயணம் செய்யும் காணொளி வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரியில் உரிமையாளரின் தோளில் அமர்ந்தபடி பச்சைக்கிளி ஒன்று பைக்கில் பயணம் செய்யும் காணொளி வெளியாகியுள்ளது.

பைங்குளம் பகுதியை சேர்ந்த வினோதேவ் என்ற இளைஞர் வீட்டிற்கு அருகே தென்னை மரத்தில் இருந்த கிளியை, வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார்.

வினோதேவ் உடன் பாசமாக பழகும் அந்த கிளி, அவர் எங்கு சென்றால் அவரது தோள் மீது அமர்ந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments