சாத்தூர் அருகே நாயை அடித்து கொன்றதாக தந்தை மகன்கள் உட்பட 3 பேர் கைது

0 3057
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நாயை அடித்து கொன்றதாக தந்தை மகன்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நாயை அடித்து கொன்றதாக தந்தை மகன்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோட்டைப்பட்டி கிராமத்தை சேர்ந்த முனியசாமி என்பவரின் வளர்ப்பு நாய், பக்கத்து வீட்டில் உள்ள நாகராஜின் வளர்ப்பு நாயை கடித்ததாகவும், அதை தடுக்க முயன்ற போது நாகராஜையும் கடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவர், சிறுவர்களான தனது இரு மகன்களுடன் சேர்ந்து முனியசாமியின் நாயை கட்டையால் அடித்து கொன்றதாக சொல்லப்படுகிறது.

இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்த நிலையில், விலங்குகள் நல ஆர்வலர் அளித்த புகாரின் பேரில் நாகராஜ் மற்றும் அவரது 2 மகன்களை கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments