ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முழங்கால் அளவு தேங்கிய நீரில் காத்திருக்கும் மக்களின் பரிதாப காட்சி..

0 2514
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்காக காபுல் விமான நிலையம் வெளியே ஏராளமான மக்கள் முழங்கால் அளவு தேங்கிய நீரிலும், குப்பை கூழங்களுக்கு மத்தியிலும் காத்திருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்காக காபுல் விமான நிலையம் வெளியே ஏராளமான மக்கள் முழங்கால் அளவு தேங்கிய நீரிலும், குப்பை கூழங்களுக்கு மத்தியிலும் காத்திருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

தலைநகர் காபுலை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து, வெளிநாட்டினர் மற்றும் ஆப்கான் நாட்டவர்கள் என 70,000 பேர் மேற்கத்திய நாடுகளின் மீட்பு விமானங்கள் மூலம் நாட்டை விட்டு வெளியேறினர். திறமையானவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்தி வருவதை நிறுத்தி கொள்ளுமாறு தாலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments