புதுச்சேரி சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக ராஜவேலு தேர்வு

0 1578

புதுச்சேரி சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ராஜவேலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலுவை தவிர வேறு யாரும் அந்த பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் துணை சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments