கொடைக்கானலில் படகு சவாரி கட்டணம் திடீர் உயர்வு..!

0 1640

கொடைக்கானலில் 4 மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட படகு குழாம்களில், படகு சவாரிக்கான கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

2 நபர்கள் செல்லும் மிதி படகின் கட்டணம் 100 ரூபாயிலிருந்து 150 ரூபாயாகவும், 4 நபர்கள் செல்லும் மிதி படகின் கட்டணம் 200 ரூபாயில் இருந்து 250 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் வரிசையில் நிற்காமல் நேரடியாகப் படகு சவாரி மேற்கொள்வதற்கான எக்ஸ்பிரஸ் கட்டணமும் 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments