தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

0 5083
தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 69 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு உள்ள விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தே.மு.தி.க. நிறுவனரும் தமிழ் மக்களின் அன்புக்குரிய கதாநாயகருமான நண்பர் கேப்டன் விஜயகாந்த் நீண்ட நாட்கள் உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments