இலங்கை முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கொரோனாவால் பலி

0 1728
இலங்கை முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கொரோனாவால் பலி

இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தார். 2005 முதல் 2007 வரையிலும் பின்னர் 2015 முதல் 2017 வரை இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் மங்கள சமரவீர.

65 வயதான இவர் இம்மாதத் தொடக்கத்தில் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு லங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே கடந்த சில தினங்களாக அவரின் உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments