தாலிபான்களின் செயல்பாடுகளை கவனிக்க சிறப்பு குழு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் அறிவுறுத்தல்

0 1785
தாலிபான்களின் செயல்பாடுகளை கவனிக்க சிறப்பு குழு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் அறிவுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் சரணடைந்த மக்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாலிபான்கள் நடத்திய மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்கள் கிடைத்து உள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் Michelle Bachelet தெரிவித்துள்ளார்.

ஆப்கானில் தாலிபான்கள் செயல்பாடுகளை உற்று கவனிக்க சிறப்பு குழு அமைக்குமாறு ஜெனீவா மன்றத்தில் அறிவுறுத்தி உள்ளார்.

உயிருக்கு பயந்து பதுங்கி வாழ்ந்து வரும் மக்கள் மீது தாலிபான்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள், பத்திரிக்கையாளர்கள், சிறுபான்மையின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments