உள்ளூர் மக்கள் காபூலை விட்டு வெளியேற தாலிபான்கள் தடை

0 2494
உள்ளூர் மக்கள் காபூலை விட்டு வெளியேற தாலிபான்கள் தடை

காபூலில் உள்ளூரைச் சேர்ந்தவர் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தாலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இனி விமான நிலையம் செல்லவேண்டும் எனக் கூறினார்.

உள்ளூர் மக்களின் நடமாட்டத்தைத் தவிர்க்க விமான நிலையச் சாலை மூடப்படுவதாகவும் அவர் அறிவித்தார். பொதுமக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தாங்கள் விரும்பவில்லை என்றும் ஜபிஹூல்லா குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments