எம்.பியால் பலாத்காரம் செய்யப்பட்டதாக இறுதி வாக்குமூலம் ; உச்சநீதிமன்ற வாயில் அருகே தீக்குளித்த இளம்பெண் உயிரிழப்பு

0 4454
உச்சநீதிமன்ற வாயில் அருகே தீக்குளித்த இளம்பெண் உயிரிழப்பு

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பியால் பலாத்காரம் செய்யப்பட்டதாக இறுதி வாக்குமூலம் அளித்த இளம் பெண் உச்சநீதிமன்ற வாயில் அருகே காதலனுடன் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

உத்தரப்பிரதேச எம்.பியான அதுல் ராய் மீது இளம்பெண் புகார் அளித்ததால், போலீசாரிடம் சரண் அடைந்த அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

போலீசார் எம்பிக்கு சிறையில் சலுகைகளை அளித்துவருவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறிவந்த நிலையில், கடந்த 16ந் தேதி திடீரென உச்சநீதிமன்ற வாயில் அருகே தனது காதலனுடன் உடலில் தீக்குளித்தார். உயிருக்குப் போராடி வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments