நடுச்சாலையில் தீப்பிடித்து எரிந்த மாநகராட்சி லாரி

0 1807
நடுச்சாலையில் தீப்பிடித்து எரிந்த மாநகராட்சி லாரி

சென்னை மாதவரத்தில் குப்பை லாரி நடுச்சாலையில் தீப்பிடித்து எரிந்தது. மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரி ஒன்று சேகரித்த குப்பைகளை கொடுங்கையூர் கிடங்குக்கு கொண்டு செல்லும் வழியில் தீப்பிடித்தது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயினை அணைத்தனர்.இரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments