சவூதி அரேபியாவில் தடுப்பூசி போட்டு இந்தியா சென்று வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்

0 3059
சவூதி அரேபியாவில் தடுப்பூசி போட்டு இந்தியா சென்று வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்

சவூதி அரேபியாவில் இந்தியர்கள் தடுப்பூசி போட்டிருந்தால் அவர்கள் திரும்பி வரும்போது தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சவூதி அரேபியா கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பயணிகளுக்கு மூன்றாண்டு தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளது.

அதன் ரெட் லிஸ்ட்டில் இருந்த நாடுகளில் இந்தியா மீதான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சவூதியில் தடுப்பூசி போட்டு இந்தியா சென்று திரும்புகிறவர்கள் நேரடியாக சவூதிக்கு வரலாம் என்றும் அவர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் சவூதி அரசு அறிவித்திருப்பதாக ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments